- 382
- 5 346 149
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
India
Приєднався 7 січ 2012
THULIR ORGANIC VIVASAYAM, Oricheri, Bhavani Main Road, Appakudal.
Відео
ரூ 350 க்கு அனைத்தையும் வடிக்கலாம்
Переглядів 21 тис.2 години тому
agriculture,modern agriculture,agriculture technology,farmer,agriculture farming,agricultural,paddy agriculture,agriculture machine,agriculture machines,agricultural machinery,agricultural products,modern agricultural technology,agriculture (professional field),vegetable farmers,american farmer,richest farmers,farmer derek,sustainable agriculture (organization sector),american farmers,richest f...
காசு இல்லாமல் கட்டுப்படுத்தலாம் புழுக்களை
Переглядів 1 тис.14 годин тому
காசு இல்லாமல் கட்டுப்படுத்தலாம் புழுக்களை
350 க்கு வாங்கினால் 5 வருஷம் கேரண்டி
Переглядів 10 тис.19 годин тому
agriculture,modern agriculture,agriculture technology,farmer,agriculture farming,agricultural,paddy agriculture,agriculture machine,agriculture machines,agricultural machinery,agricultural products,modern agricultural technology,agriculture (professional field),vegetable farmers,american farmer,richest farmers,farmer derek,sustainable agriculture (organization sector),american farmers,richest f...
ஒரு லட்சத்திற்கு தொட்டி கட்ட தேவையில்லை 350 ரூபாய் வளைபோதும்
Переглядів 7 тис.День тому
பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், தேமோர் கரைசல்,agriculture,modern agriculture,agriculture technology,farmer,agriculture farming,agricultural,paddy agriculture,agriculture machine,agriculture machines,agricultural machinery,agricultural products,modern agricultural technology,agriculture (professional field),vegetable farmers,american farmer,richest farmers,farmer derek,sustainable agriculture (organiz...
E 49 வந்தால் லட்சங்கள் மிச்சம்
Переглядів 14 тис.14 днів тому
agriculture,modern agriculture,agriculture technology,farmer,agriculture farming,agricultural,paddy agriculture,agriculture machine,agriculture machines,agricultural machinery,agricultural products,modern agricultural technology,agriculture (professional field),vegetable farmers,american farmer,richest farmers,farmer derek,sustainable agriculture (organization sector),american farmers,richest f...
முதன்முதலாக விவசாயம் பண்ணுகிறீர்களா
Переглядів 1,1 тис.14 днів тому
முதன்முதலாக விவசாயம் பண்ணுகிறீர்களா
குச்சிக் கிழங்கிற்கு இந்த உரம் கொடுக்காதீங்க
Переглядів 1,7 тис.14 днів тому
குச்சிக் கிழங்கிற்கு இந்த உரம் கொடுக்காதீங்க
கடல்பாசி உரத்த சொட்டு நீரில் கொடுத்து விடாதீங்க
Переглядів 2 тис.21 день тому
கடல்பாசி உரத்த சொட்டு நீரில் கொடுத்து விடாதீங்க
இனி தென்னைக்கு வெட்டி செலவு செய்ய வேண்டாம்
Переглядів 3,9 тис.Місяць тому
இனி தென்னைக்கு வெட்டி செலவு செய்ய வேண்டாம்
விவசாயிகளே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Переглядів 11 тис.Місяць тому
விவசாயிகளே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
இயற்கை விவசாயத்தையும் ரசாயன விவசாயத்தையும் சேர்த்து பண்ணலாமா
Переглядів 1,9 тис.Місяць тому
இயற்கை விவசாயத்தையும் ரசாயன விவசாயத்தையும் சேர்த்து பண்ணலாமா
பாக்கு மற்றும் கரும்பை காப்பாற்ற இதுதான் சரியான தருணம்
Переглядів 922Місяць тому
பாக்கு மற்றும் கரும்பை காப்பாற்ற இதுதான் சரியான தருணம்
கடலை புண்ணாக்கு வேண்டாம் இத கொடுங்க
Переглядів 73 тис.2 місяці тому
கடலை புண்ணாக்கு வேண்டாம் இத கொடுங்க
Great ❤ Congratulations 🍋🍅🍎🍏🍇🍓🍒🌿👌
💐 வாழ்த்துக்கள்💐
நீங்கள்மென்மேலும்வளரவாழ்த்துக்கள்
💐💐💐💐💐🤝
It's your hard work success.neat explanation and cost wise is also better to buy. .
Thanks a lot
வாழ்த்துக்கள் செந்தில்குமார் Sir. மென்மேலும் வளர வாழ்த்துகள்
Congratulations
Right preson to deserve sir...keep going
Many many thanks
Thank u
Congrats 🎉
Arumai Nanba..
மக்கசோளம் காட்டுக்கு எத்தனை நாளில் Humic Acid கொடுக்கணும்
20 days
Super
எங்க அமுச்சிவீடு இதேமாதிரி.நான் இதுமாதிரி வீட்டில் பிறந்து வளர்ந்தேன்
நன்றி நண்பரே
Beautiful house,very traditional looking,reminding like my grandparents house in villages,lucky to choose a unique system
Super sir
மீண்டும் இந்த நிகழ்ச்சி எப்பொழுது எங்கு நடக்கும்
மீண்டும் இப்பொழுது இந்த நிகழ்ச்சி எப்பொழுது எங்கு தொடரும்... நடக்கும்
யூமிக்கை கரைத்துதான் விடவேண்டுமா துரத்துடன் கலந்து போடலாமா இந்த கேள்வி பல விவசாயிகளின் சந்தேகம் விளக்கம் சொல்லவும்
கரைத்தும் கொடுக்கலாம் உரத்தோடவும் கலந்தும் கொடுக்கலாம் ஐயா
எங்கு எப்போது. Please inform the address and place 🙏
ஐயா எப்பொழுது வீடியோ போட்டாலும் இந்த நிகழ்வு நடக்கும் இடம்.. முகவரி.. போன்றவற்றை தெளிவாக பேசி பதிவு செய்யுங்கள்... அரைகுறையாக வீடியோ போட்டு எண்ணபலன் ஐயா... இருந்தும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Great sir great
நான் பல முறை யோசித்த துண்டு நம்ம ஊரில் இந்த திருவிழா நடத்தவில்லை ஏன் இந்த கொங்கு மண்டலத்தில் விழிப்புணர்வு குறைவாக உள்ளதோ என்று நினைத்தேன் இனி எல்லாம் நன்மையே. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட வேண்டும். வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணா பல விவசாய மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
❤
தேவேரகட்டைநெல்லையாழ்ப்பணம்இந்தமாதிரிஇல்லம்தான்
Very nice product. I tried for coconut plants and got very good results. Good initiative
மிக அருமையாக இருக்கிறது இதுபோல நாங்களும் வீடு கட்ட ஆசையாக இருக்கிறது எவ்வளவு செலவானது என்று கொஞ்சம் தெளிவாக குறிப்பிடவும்
நன்றி
Great 👍
அண்ணா நான் உபயோகம் பயன்படுத்தி உள்ளேன்...அருமையான வலை..நல்ல தரம். ஜீவாமிர்தம் தயாரிப்புக்கு,மீன் அமிலம் வடிகட்ட பயன்படுத்தினேன்.
Sir, pls share remedy for மரவட்டைக்கு . To get ride from terrace garden soil.
Vermicompost can we use for VAM spread.
வணக்கம் தற்பொழுது செயற்க்கை உரம் உபயோகித்து உள்ளேன் மீன் அமிலம் தெளிக்கலாமா என்பதை தெரிவிங்கள் அய்யா நன்றி
கொடுக்கலாம்
Mapulai samba Nali Vijaya achi Yaruma vagavilai
👌👌👌👌👌
நேரடி விதைப்பில் தண்ணீர் இல்லாத நிலத்தில் நெல் விதைக்கலாமா
வணக்கம் சார் முருங்கை பயிரில் இழை பூச்சி எனப்படும் சிறு புழு அதன் குருத்து இலைகளை முழுமையாக உண்டு விட்டு பகலில் தரை பகுதியில் மறைந்து கொள்கிறது இதை கட்டுபடுத்த வழி சொல்லவும் மேலும் பிஞ்சுகளை ஈ அல்லது குளவி போன்றவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அல்லது சிறு திட்டுகளாகவோ சேதப்படுத்துகின்றன இதற்க்கும் தீர்வு சொல்லுங்கள் சார் நன்றி
அண்ணா நாட்டு காய்கறி விதைகள் பாகற்காய் புடலங்காய் கத்தரிக்காய் விதைகள் விற்பனைக்கு கிடைக்குமா
How to buy online
How to buy online
Evlo year ku varum
ரொம்ப நாள் வரும்
🎉🎉🎉🎉🎉🎉
வித்தியாசமான முயற்சிக்கு நன்றி. 🙏🙏🙏..
Calendar கிடைக்குமா சார்
No sir
Manavariku DAP udan kalanthu. Podalama sir enaku thevai
போடலாம் சார்
அந்த வளைல் எத்தனைக்கில்கிலோபேடலாம
20 kg
Yeah
அண்ணா இதில் 100% ஃபில்டர் ஆகுமா வெஞ்சுரி வழியாக பில்ட்ரியில் சென்று காட்டில் தண்ணீர் பாய்க்கும் போது அடைப்பு ஏற்படாதா
100% பில்டர்
கண்காட்சி தேதி குறிப்பிடவுமி சார் நன்றி
11.7.2024
@@thulirorganicvivasayamoric3772 நன்றி சார்